சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு
சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
போலந்து படையெடுப்பின் பகுதி | |||||||||
போலந்தில் அணுவகுத்துச் செல்லும் சோவியத் படைகள் (1939) |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
போலிய இரண்டாம் குடியரசு | சோவியத் ஒன்றியம் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
எட்வர்ட் ரிட்ஸ்-ஸ்மிக்ளி | கிளிமெண்ட் வோர்ஷிலோவ் | ||||||||
பலம் | |||||||||
20,000 எல்லைப் பாதுகாப்புப் படையினர், 250,000 போலியத் தரைப்படையினர். | 466,516–800,000 படைவீரர்கள் 33+ டிவிசன்கள் 11+ பிரிகேட்கள் 4,959 பீரங்கிகள் 4,736 டாங்குகள் 3,300 வானூர்திகள் |
||||||||
இழப்புகள் | |||||||||
மாண்டவர் / காணாமல் போனவர் : 3,000–7,000 காயமடைந்தவர் : 20,000 வரை | மாண்டவர் / காணாமல் போனவர் : 1,475–3,000 காயமடைந்தவர் : 2,383–10,000 |
சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு (Soviet invasion of Poland) இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. இது ஐரோப்பிய களத்தின் ஒரு பகுதியாகும். செப்டம்பர் 17, 1939 அன்று சோவியத் ஒன்றியம் முறையாகப் போர் சாற்றாமல் கிழக்கிலிருந்து போலந்து மீது படையெடுத்தது. இப்படையெடுப்பு மேற்கிலிருந்து நாசி ஜெர்மனி போலந்து மீது படையெடுத்து 16 நாட்கள் கழித்து நடைபெற்றது. அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் பலனாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடி போலந்தின பகுதிகளை நாசி ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் பகிர்ந்து கொணடன.
ஆகஸ்ட் 1939 இல் நாசி ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் ஐரோப்பாவைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருவரையொருவர் வலிந்து தாக்காதிருக்கவும் ஒத்துக் கொண்டன. இவ்வொப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வாரத்தில் ஜெர்மனி போலந்து மீது மேற்கிலிருந்து படையெடுத்தது. அதனை சமாளிக்க இயலாத போலியப் படைகள், முன்பே திட்டமிட்டிருந்தபடி கிழக்கு நோக்கிப் பின்வாங்கின. வடக்கு தெற்காக அமைந்திருந்த உருமேனிய பாலமுகப்பு எனும் அரண்நிலைகளை அடைந்து அங்கிருந்து ஜெர்மானியர்களை எதிர்கொள்ள திட்டமிட்டனர். ஆனால் செப்டம்பர் 17ம் தேதி கிழக்கிலிருந்து சோவியத் ஒன்றியப் படைகள் போலந்தைத் தாக்கின. போலிய அரசு பலமிழந்து போய்விட்டது, அதனால் போலந்தின் கிழக்குப் பகுதியில் வாழும் உக்ரெய்னியர்களையும் பெலாருசியர்களையும் பாதுகாக்க இயலாது. எனவே அவர்களைக் காப்பதற்காக போலந்து மீது படையெடுப்பதாக சோவியத் அரசு காரணம் கூறியது. இரு முனைத் தாக்குதலகளைச் சமாளிக்க இயலாத போலியப் படைகள் அக்டோபர் 6ம் தேதி சரண்டைந்தன. 13.5 மில்லியன் போலிய மக்கள் வாழ்ந்த பகுதிகள் சோவியத் ஒன்றியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. இப்பகுதி 1941 இல் நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்கும் வரை சோவியத் கட்டுப்பாட்டில் இருந்தது.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Biskupski, Mieczyslaw B.; Wandycz, Piotr Stefan (2003). Ideology, Politics, and Diplomacy in East Central Europe. Boydell & Brewer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1580461379.
- Carley, Michael Jabara (1993). "End of the 'Low, Dishonest Decade': Failure of the Anglo–Franco–Soviet Alliance in 1939". Europe-Asia Studies 45 (2): 303–341. doi:10.1080/09668139308412091. https://archive.org/details/sim_europe-asia-studies_1993_45_2/page/303.
- Dallas, Gregor (2005). 1945: The War That Never Ended. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780300109801.
- Davies, Norman (1972). White Eagle, Red Star: the Polish-Soviet War, 1919–20. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-0694-7.
- Davies, Norman (1996). Europe: A History. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198201710.
- Davies, Norman (2002). God's Playground (revised ed.). Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0231128193.
- Dean, Martin (2000). Collaboration in the Holocaust: Crimes of the Local Police in Belorussia and Ukraine, 1941–44. Basingstoke: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1403963711.
- Degras, Jane Tabrisky (1953). Soviet Documents on Foreign Policy. Volume I: 1917–1941. Oxford: Oxford University Press.
- Dunnigan, James F. (2004). The World War II Bookshelf: Fifty Must-Read Books. New York: Citadel Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0806526092.
- Ferro, Marc (2003). The Use and Abuse of History: Or How the Past Is Taught to Children. London, New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-041528592-6.
- Fraser, Thomas Grant; Dunn, Seamus; von Habsburg, Otto (1996). Europe and Ethnicity: the First World War and contemporary ethnic conflict. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-11995-2.
- Goldstein. Missing.
- Gelven, Michael (1994). War and Existence: A Philosophical Inquiry. Pennsylvania: Penn State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0271010541.
- Gronowicz, Antoni (1976). Polish Profiles: The Land, the People, and Their History. Westport, CT: L. Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0882080601.
- Gross, Jan Tomasz (2002). Revolution from Abroad: The Soviet Conquest of Poland's Western Ukraine and Western Belorussia. Princeton, NJ: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691096031.
- Hehn, Paul N. (2005). A low dishonest decade: the great powers, Eastern Europe, and the economic origins of World War II, 1930–1941. Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780826417619.
- Henderson (1939). Documents concerning German-Polish relations and the outbreak of hostilities between Great Britain and Germany on September 3, 1939. Great Britain Foreign Office.
- Hiden, John; Lane, Thomas (2003). The Baltic and the Outbreak of the Second World War. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521531207.
- House, Edward; Seymour, Charles (1921). What Really Happened at Paris. Scribner.
- Jackson, Julian (2003). The Fall of France: The Nazi Invasion of 1940. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019280300X.
- Kenéz, Peter (2006). A History of the Soviet Union from the Beginning to the End (2nd ed.). Cambridge: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-052186437-4.
- Kitchen, Martin (1990). A World in Flames: A Short History of the Second World War. Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0582034086.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - Kubik, Jan (1994). The Power of Symbols Against the Symbols of Power: the Rise of Solidarity and the Fall of State. Pennsylvania: Penn State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0271010843.
- Kushner, Tony (1999). Refugees in an Age of Genocide. London, New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0714647837.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Kutrzeba, S (1950). "The Struggle for the Frontiers, 1919–1923". In Reddaway, William Fiddian (ed.). The Cambridge history of Poland |volume1. Cambridge: Cambridge University Press. pp. 512–543.
- Levin, Dov (1995). The lesser of two evils: Eastern European Jewry under Soviet rule, 1939–1941. Jewish Publication Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780827605183.
- Manvell, Roger; Fraenkel, Heinrich (2007). Heinrich Himmler: The Sinister Life of the Head of the SS and Gestapo. London: Greenhill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781602391789.
- Mendelsohn, Ezra (2009). Jews and the Sporting Life: Studies in Contemporary Jewry XXIII. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195382914.
- Miner, Steven Merritt (2003). Stalin's Holy War: Religion, Nationalism, and Alliance Politics, 1941–1945. North Carolina: UNC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0807827363.
- Montefiore, Simon Sebag (2003). Stalin: The Court of the Red Tsar. New York: Vintage Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4000-7678-1.
- Mowat, Charles Loch (1968). Britain between the wars: 1918–1940. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 041629510X.
- Moynihan, Daniel Patrick (1990). On the Law of Nations. Cambridge, MA: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0674635752.
- Neilson, Keith (2006). Britain, Soviet Russia and the Collapse of the Versailles Order, 1919–1939. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-052185713-0.
- Andrzej Nowak (historian) (January 1997). "The Russo-Polish Historical Confrontation". Sarmatian Review XVII (1). http://www.ruf.rice.edu/~sarmatia/197/Nowak.html. பார்த்த நாள்: 16 July 2007.
- Orlik-Rückemann, Wilhelm (1985). Jerzewski, Leopold (ed.). Kampania wrześniowa na Polesiu i Wołyniu: 17.IX.1939–1.X.1939 (in Polish). Warsaw: Głos.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Piotrowski, Tadeusz (1998). Poland's Holocaust: Ethnic Strife: Collaboration with Occupying Forces and Genocide in the Second Republic, 1918–1947. Jefferson, NC: McFarland & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0786403713.
- Osmańczyk, Edmund Jan (2003). Mango, Anthony (ed.). Encyclopedia of the United Nations and international agreements. Vol. 1 (3rd ed.). New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415939216.
- Polonsky, Antony; Michlic, Joanna B. (2004). The neighbors respond: the controversy over the Jedwabne Massacre in Poland. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691113067.
- Prazmowska, Anita J. (1995). Britain and Poland 1939–1943: The Betrayed Ally. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521483859.
- Rieber, Alfred Joseph (2000). Forced Migration in Central and Eastern Europe: 1939–1950. London, New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 071465132X.
- Roberts, Geoffrey (1992). "The Soviet Decision for a Pact with Nazi Germany". Soviet Studies 44 (1): 57–78.
- Roshwald, Aviel (2001). Ethnic Nationalism and the Fall of Empires: Central Europe, the Middle East and Russia, 1914–1923. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-17893-2.
- Rummel, Rudolph Joseph (1990). Lethal Politics: Soviet Genocide and Mass Murder Since 1917. New Jersey: Transaction. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1560008873.
- Ryziński, Kazimierz; Dalecki, Ryszard (1990). Obrona Lwowa w roku 1939 (in Polish). Warszawa: Instytut Lwowski. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788303033567.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Sanford, George (2005). Katyn and the Soviet Massacre Of 1940: Truth, Justice And Memory. London, New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415338735.
- Shaw, Louise Grace (2003). The British Political Elite and the Soviet Union, 1937–1939. London, New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0714653985.
- Shirer, William L. (1990). The Rise and Fall of the Third Reich: A History of Nazi Germany. Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0671728687.
- Snyder, Timothy (2005). "Covert Polish Missions Across the Soviet Ukrainian Border, 1928–1933". In Salvatici, Silvia (ed.). Confini: Costruzioni, Attraversamenti, Rappresentazionicura. Soveria Mannelli (Catanzaro): Rubbettino. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8849812760.
- Stachura, Peter D. (2004). Poland, 1918–1945: An Interpretive and Documentary History of the Second Republic. London, New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415343577.
- Stanley. Missing.
- Taylor, A. J. P. (1975). The Second World War: An Illustrated History. London: Putnam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0399114122.
- Topolewski, Stanisław; Polak, Andrzej (2005). 60. rocznica zakończenia II wojny światowej (PDF). Edukacja Humanistyczna w Wojsku (Humanist Education in the Army) (in Polish). Vol. 1. Dom wydawniczy Wojska Polskiego (Publishing House of the Polish Army). பன்னாட்டுத் தர தொடர் எண் = 1734-6584 =. Archived from the original (pdf) on 29 September 2007. பார்க்கப்பட்ட நாள் 28 November 2006.
{{cite book}}
: Check|issn=
value (help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - Trela-Mazur, Elżbieta (1997). Bonusiak, Włodzimierz (ed.). Sowietyzacja oświaty w Małopolsce Wschodniej pod radziecką okupacją 1939–1941 (Sovietization of Education in Eastern Lesser Poland During the Soviet Occupation 1939–1941) (in Polish). Kielce: Wyższa Szkoła Pedagogiczna im. Jana Kochanowskiego. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-837133100-8.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Tucker, Robert C. (1992). Stalin in Power: The Revolution from Above, 1929–1941. New York: Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0393308693.
- Watson, Derek (2000). "Molotov's Apprenticeship in Foreign Policy: The Triple Alliance Negotiations in 1939". Europe-Asia Studies 52 (4): 695–722. doi:10.1080/713663077. https://archive.org/details/sim_europe-asia-studies_2000-06_52_4/page/695.
- Weinberg, Gerhard (1994). A World at Arms: A Global History of World War II. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521443172.
- Wilson, Andrew (1997). Ukrainian Nationalism in the 1990s: A Minority Faith. Cambridge, New York: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521574579.
- Wettig, Gerhard (2008). Stalin and the Cold War in Europe: the emergence and development of East-West conflict, 1939–1953. Lanham: Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0742555429.
- Zaloga, Steven J. (2002). Poland 1939: The Birth of Blitzkrieg. Oxford: Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1841764086.